http://Trichy%20to%20Bali%20Tour%20from%20trichy

இந்தோனேசியாவிலுள்ள பாலிக்குச் சுற்றுலா

இயற்கை ஆர்வலர்களுக்கும் ஆன்மீகத் தேடலிலுள்ளவர்களுக்கும் சொர்க்கமாக இருக்கும் இயற்கைக் காட்சிகளாலும் பண்பாட்டு அனுபவங்களாலும் நிரம்பியுள்ள பாலியை முழுமையாகச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலாவாக இது அமைகின்றது.


  • நாள் 1

    உபுட் சந்தை, பாரம்பரிய நடன ஆற்றுகைகள்

  • நாள் 2

    தெகலலாங், குரங்குக் காடு, தீர்த்த எம்புல் கோயில், திபுமனா அருவி

  • நாள் 3

    செமினியாக் கடற்கரை, தனா லாட் கோயில், லா பிளாஞ்சா

  • நாள் 4

    நுசா பெனிடா, கெலிங்கிங் கடற்கரை, ஏஞ்சல்ஸ் பில்லாபாங் & ப்ரோகன் கடற்கரை, கிரிஸ்டல் பே ஸ்நோர்கெலிங்

  • நாள் 5

    உலுவத்து & தெற்கு பாலி, உலுவடு கோயில், படாங் கடற்கரை, சுலுபன் கடற்கரை

  • நாள் 6

    பிங்கின்/ட்ரீம்லேண்ட் கடற்கரையில் கடற்கரை ஓய்வு, பாலினீஸ் மசாஜ் & ஸ்பா, செமினியாக்கில் பொருட் கொள்வனவு

  • நாள் 7

    பாலியிலிருந்து திருச்சிக்குப் பயணம்

எங்கள் சிறப்பு சுற்றுலா சலுகைகள்

சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Claim Your Offer on WhatsApp

Let's Connect

Need Help?