பண்டைய பண்பாட்டு மரபையும் நவீன ஈர்ப்புகளையும் கலவையாகக் கொண்ட மிகவும் துடிப்பான இரண்டு தென்கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கான சுற்றுலாவாக இது அமைகின்றது.
சிங்கப்பூர் நகரம், மாரியம்மன் கோவில், புத்தர் விகாரை, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மெர்லியன் பூங்கா, சீன நகரம்
சென்டோசாத் தீவு, கடல்வளக் காட்சியகம், யூனிவேர்சல் ஸ்டூடியோ, கசினோ
லங்காவி, படகில் கிளம்ப் ஆறுக்குப் பயணம், ஈகிள் சதுக்கம்
லங்காவி நகரச் சுற்றுலா, தொங்குபாலப் பயணம்
கோலாலம்பூர் நகரம், பெட்ரொனாஸ் இரட்டைக் கோபுரம், மாளிகை, நாடாளுமன்றப் பள்ளிவாசல், உச்சநீதிமன்றம்
ஜென்ரிங் ஹைலேண்ட், பத்துமலை முருகன் கோவில்
புத்தரயாவிலுள்ள கட்டடக்கலைகள், முருகன் கோவில், மங்கி ஹைலேண்ட்
சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Claim Your Offer on WhatsAppதிரைப்பட இயக்குநரும் உலகெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொள்பவருமான இராகோ.யோகேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட உவகை உலாவானது ஒரு கண்டடைவதற்கும் பண்பாட்டுத் தேடலுக்குமான தளம்.
©2025, Uvagai Ulaa. All Rights Reserved