http://Velankanni%20Church%20Tamil%20Nadu%20from%20jaffna

அன்னை வேளாங்கண்ணி மற்றும் பூண்டி மாதா ஆகிய தேவாலயங்களிற்கான சுற்றுலா

தமிழ்நாட்டிலிருக்கும் இந்த இரண்டு புனிதத் தேவாலயங்களிற்குமான இறையருட் சுற்றுலாவாக இது அமைகிறது.


  • நாள் 1

    வேளாங்கண்ணித் தேவாலயம்

  • நாள் 2

    வேளாங்கண்ணித் தேவாலயம், பூண்டி மாதா, கல்லணை

  • நாள் 3

    புனித மரியாள் கதேட்ரல், புனித மீட்பர் பசிலிக்கா, லூர்து மாதா

எங்கள் சிறப்பு சுற்றுலா சலுகைகள்

சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Claim Your Offer on WhatsApp

Let's Connect

Need Help?