http://South%20India%20Religious%20Tour%20Package

தமிழ்நாட்டில் ஆன்மீகச் சுற்றுலா

தமிழர் கோவில்கள், வழிபாட்டிடங்கள் மற்றும் இறையியல் பகுதிகளிற்குப் பயணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஆன்மீகத்துடிப்பை அனுபவிக்கலாம்.


  • நாள் 1

    திருவானைக்கோவில், கல்லணை

  • நாள் 2

    சுவாமிமலை முருகன் கோவில், தாராசுரம் கோவில், திருநாகேஸ்வரம், திருநள்ளாறு, திருவாரூர் கோவில், தஞ்சைப் பெரிய கோவில்

  • நாள் 3

    திருவரங்கம், பொன்னணியார் அணை, பழனி முருகன் கோவில்

  • நாள் 4

    பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பெருங்குன்றம் முருகன் கோவில்

  • நாள் 5

    திருச்செந்தூர் முருகன் கோவில், இராமேஸ்வரம் கோவில்

  • நாள் 6

    பிள்ளையார்ப்பட்டி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலைக் கோவில்

  • நாள் 7

    திருத்தணிகை முருகன் கோவில், காளகஸ்தி கோவில்

  • நாள் 8

    திருப்பதி, மெரினாக் கடற்கரை

  • நாள் 9

    பொருள் வாங்குதல்

எங்கள் சிறப்பு சுற்றுலா சலுகைகள்

சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Claim Your Offer on WhatsApp

Let's Connect

Need Help?