http://Best%20Tamilnadu%20Tour%20Packages%20form%20trichy%20and%20all%20over%20india

சோழவளநாடு மற்றும் பாண்டிய அரசாட்சி நிலவிய பகுதிகளுக்குச் சுற்றுலா

பண்டைய கோவில்கள் மற்றும் நினைவிடங்கள் ஆகியவற்றினைப் பார்வையிடுவதன் மூலம் புகழ்பெற்ற பண்டைய தமிழர் நாகரிகம் நிலவிய வழித்தடத்தில் பயணம் செய்யலாம்.


  • நாள் 1

    திருவானைக்கோவில், சமயபுரம் மாரியம்மன்

  • நாள் 2

    கல்லணை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், பழையாறை சோழ மாளிகை, இராஜராஜ சோழன் நினைவிடம், சாரங்கபாணி கோவில், வைத்தீஸ்வரன் கோவில்

  • நாள் 3

    பூம்புகார்க் கடற்கரை, தரங்கம்பாடிக் கடற்கரை, சூடாமணி பௌத்த விகாரை, கோடியக்கரை வனவிலங்குக் காட்சி, திருமறைக்காடு கோவில், திருவாரூர்க் கோவில்

  • நாள் 4

    ஆவுடையார் கோவில், செட்டிநாடு மாளிகை, கீழடி அகழாய்விடம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

  • நாள் 5

    பழமுதிர்ச்சோலை முருகன், குற்றாலம், நெல்லையப்பர் கோவில்

  • நாள் 6

    திருவள்ளுவர் சிலை, கன்னியாக்குமரி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், உத்தரகோசமங்கை, அரியமான் கடற்கரை, இராமேஸ்வரம் கோவில்

  • நாள் 7

    சித்தன்னவாசல், நார்த்தமலை, முள்ளிவாய்க்கால் நினைவிடம், சரஸ்வதி மஹால், தஞ்சைப் பெரிய கோவில்

  • நாள் 8

    திருவரங்கம் கோவில்

எங்கள் சிறப்பு சுற்றுலா சலுகைகள்

சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Claim Your Offer on WhatsApp

Let's Connect

Need Help?