இலங்கைத் தீவளாவிய‌ சுற்றுலா

இலங்கையின் வனப்பு, பண்பாடு மற்றும் வரலாற்றைத் தேடியறிய வழிசெய்யுமாறு சிறப்புமிக்க‌ இடங்கள் மற்றும் வெளித்தெரியாத அருமையான இடங்களினைச் சுற்றிப்பார்த்தலை உள்ளடக்கியது.


  • நாள் 1

    யாழ்ப்பாணக் கோட்டை, யாழ்ப்பாண நூலகம், நல்லூர் முருகன், றியோ குளிர்களியகம்

  • நாள் 2

    நகுலேச்சரம், கீரிமலைப் புனித தீர்த்தம், நயினாதீவு (மணிபல்லவத்தீவு), செல்வச்சந்நிதி, வல்வெட்டித்துறை

  • நாள் 3

    வற்றாப்பளை கண்ணகை கோவில், நந்திக்கடல், நிலாவெளிக் கடற்கரை, கன்னியா வெந்நீரூற்று, திருக்கோணேச்சரம், திருகோணமலைக் கடற்கரை

  • நாள் 4

    சிகிரியாக் கோட்டை, தலதா மாளிகை, குறிஞ்சிக்குமரன் கோவில்

  • நாள் 5

    பேராதெனியா தாவரவியற் பூங்கா, கொழும்பு விக்டோரியாப் பூங்கா

  • நாள் 6

    தெகிவளை விலங்குக்காட்சியகம், நீர்கொழும்பு நீரேரி, கமில்டன் கால்வாய், பிறவுண்ஸ் கடற்கரை

எங்கள் சிறப்பு சுற்றுலா சலுகைகள்

சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Claim Your Offer on WhatsApp

Let's Connect

Need Help?