Let's Connect
Reach Us
Office Address
No.13, 2nd Floor, above Karur Vysya Bank, Sundarraj Nagar, Subramaniyapuram, Tiruchirappalli,
Tamil Nadu 620020
Phone Call
+91 98894 98870
Mail Us
uvagaiulaa@gmail.com
info@uvagaiulaa.com

திரைப்பட இயக்குநரும் உலகெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொள்பவருமான இராகோ.யோகேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட உவகை உலாவானது ஒரு சுற்றுலா நிறுவனம் மட்டுமல்ல; அது கண்டடைவதற்கும் பண்பாட்டுத் தேடலுக்குமான தளம். உவகை உலாவின் மகுட வசனம்:
"எல்லைகளுக்கு அப்பால் எல்லோருக்கும் இயலக்கூடிய சுற்றுலா"
கால அளவு: 5 இரவு 6 பகல்
கட்டணத் தொகை: 43,000/-
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை
Inclusions
கால அளவு: 4 இரவு 5 பகல்
கட்டணத் தொகை: 27,000/-
திருச்சி, இராமேஸ்வரம்
Inclusions
கால அளவு: 6 இரவு 7 பகல்
கட்டணத் தொகை: 1,20,000/-
சிங்கப்பூர், லங்காவி, கோலாலம்பூர்
Inclusions
ஒவ்வொரு சுற்றுலாத் திட்டத்தையும் பயணிகளின் விருப்புகளிற்கு ஏற்பவும், ஈடுபாடுகளிற்கு ஏற்பவும் நாம் தருகிறோம்.
சுற்றுலா செல்லும் ஊர்களின் பண்பாடு, வழக்காறு ஆகியவற்றைக் கண்டு களிப்பதோடு அவற்றை நாம் மதித்து நெறிமுறையாக நடப்போம்.
பச்சிளங் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் நாம் சுற்றுலா ஒழுங்குகளை மேற்கொள்கின்றோம்.
சுற்றுலா செல்லும் ஊர்களின் பண்பாடுகளையும் வழக்காறுகளையும் கண்டு களிப்பதோடு அவற்றை நாம் மதித்து நெறிமுறையோடு நடப்போம்.
01
உங்கள் விருப்புகள், பயண எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் குறித்து எங்களுடன் பகிருங்கள்.
02
இதமான மனமகிழ்வான ஓய்வினைப் பெறும் இயற்கையின் வனப்பைத் தேடும் ஓய்வுச் சுற்றுலா, வரலாற்றுச் சிறப்புகளையும் பண்பாட்டு மரபுகளையும் தேடி அறியும் விருப்புடனான கல்விச் சுற்றுலா, உள் அமைதியை நாடி அருள்மிகு இடங்களைத் தேடிச் செல்லும் ஆன்மீகச் சுற்றுலா என உங்களின் விருப்புகட்கமைவான சுற்றுலாக்களை நாம் ஒழுங்கு செய்கிறோம்
03
பாதுகாப்பான, நெறிமுறைமிக்க மற்றும் ஆழமான சுற்றுலா மகிழ்வைப்பெற நம்பிக்கையுடன் எம்முடன் பயணியுங்கள்.
யாழ்ப்பாணமும் கந்தியும் வழங்கிய அனுபவம் மறக்க முடியாதது. கோவில்கள், கடற்கரைகள், மற்றும் வழிகாட்டுதல் ஆதரவு முழுப் பயணத்தையும் இலகுவாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது
ஆல் சிலோன் சுற்றுலா
தமிழர் பாரம்பரிய இடங்களை ஆராய்ந்த அனுபவம் வரலாற்றை நன்குணரும் ஒரு நடைபயணத்தைப் போன்றிருந்தது. ஒவ்வொரு இடமும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, கலாசார ரீதியாக செழுமையூட்டியது.
தமிழ் ஹோம்லாந்து சுற்றுலா
தஞ்சாவூரிலிருந்து மதுரை வரை, கோவில்களின் கட்டிடக்கலை எங்களை வியப்பில் ஆழ்த்தியது. வரலாறு, ஆன்மிகம், மற்றும் வசதியின் சிறந்த கலவையாக இருந்தது.
சோழ & பாண்டிய அரசர் சுற்றுலா
பாலியின் இயற்கைக் காட்சிகளும் கோவில்களும் மூச்சை பறிக்கும் வகையில் இருந்தன. திட்டமிடப்பட்ட பயண அட்டவணை எங்களுக்கு சாகசமும் ஓய்வும் சரியான சமநிலையை வழங்கியது.
பாலி, இந்தோனேசியா சுற்றுலா
வெறுமனே சுற்றிப் பார்ப்பது என்பதற்கும் மேற்சென்று இந்த உலகைக் கண்டறிந்து களிப்புறுமாறு சுற்றுலாத் திட்டங்களை வடிவமைப்பதில் நாம் சிறப்புப் பெற்றவர்கள். வரலாறு, அழகியல், கலை, பண்பாடு, மரபு, வழிபாடு எனப் பல்துறைப் பார்வைகளை வழங்குமாறான மெய்யான, நெறிமுறைமிக்க மற்றும் மறக்கமுடியாத சுற்றுலாக்களை நாம் ஒழுங்குசெய்கிறோம்
தனிப்பயன் சுற்றுலா திட்டங்கள்
ஆன்மிக பயண இடங்கள்
சுற்றிப் பார்க்கும் இடங்களின் பண்பாடு, மரபு மற்றும் மக்களை மதிக்கும் பாங்கான பயணத்தை முன்னிறுத்துகிறோம்.
உங்கள் தனிப்பட்ட பயண இலக்குகளைப் பொறுத்தே ஒவ்வொரு திட்டமும் ஒழுங்கு செய்யப்படுகிறது. அது ஓய்வுச் சுற்றுலாவாகவோ, கல்விச் சுற்றுலாவாகவோ அல்லது ஆன்மீகச் சுற்றுலாவாகவோ அமையலாம்.
நாங்கள் தரமான மற்றும் ஆழமான பயண அனுபவங்களை நியாயமான விலையில் வழங்குகிறோம். பயணம் என்பது எல்லோருக்கும் இயலுமானதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் பயணிப்பதை நாம் உறுதி செய்கிறோம்
உவகை உலா எனை என் அடித்தளங்களுடன் மீண்டும் இணைக்கச் செய்தது, புதிய உலகங்களைக் கண்டறியும் பயணத்தில்.
இந்தப் பயணம் விழிப்புணர்வும், நிம்மதியும், அர்த்தமும் நிரம்பியதாக இருந்தது.
– லக்ஷ்மி நாராயணன், கலாசாரப் பயணி
குறைந்த செலவிலும், கற்றலுக்கானதாகவும், அருமையானதாகவும் வழங்கும் உலகளாவிய முன்னணிச் சுற்றுலா நிறுவனமாக உருவாதல்
வெளித்தெரியாத உலகின் சிறப்புகள் பலவற்றை எமது சுற்றுலாப் பயணிகள் அனுபவிப்பதற்கு உதவுதல்
No.13, 2nd Floor, above Karur Vysya Bank, Sundarraj Nagar, Subramaniyapuram, Tiruchirappalli,
Tamil Nadu 620020
+91 98894 98870
uvagaiulaa@gmail.com
info@uvagaiulaa.com
திரைப்பட இயக்குநரும் உலகெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொள்பவருமான இராகோ.யோகேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட உவகை உலாவானது ஒரு கண்டடைவதற்கும் பண்பாட்டுத் தேடலுக்குமான தளம்.
©2025, Uvagai Ulaa. All Rights Reserved