All Ceylon Tour – Package A Tamil
இலங்கைத் தீவளாவிய சுற்றுலா இலங்கையின் வனப்பு, பண்பாடு மற்றும் வரலாற்றைத் தேடியறிய வழிசெய்யுமாறு சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வெளித்தெரியாத அருமையான இடங்களினைச் சுற்றிப்பார்த்தலை உள்ளடக்கியது. பயணத்திட்டம் இடம் காட்சியகம் நாள் 1 யாழ்ப்பாணக் கோட்டை, யாழ்ப்பாண நூலகம், நல்லூர் முருகன், றியோ குளிர்களியகம் நாள் 2 நகுலேச்சரம், கீரிமலைப் புனித தீர்த்தம், நயினாதீவு (மணிபல்லவத்தீவு), செல்வச்சந்நிதி, வல்வெட்டித்துறை நாள் 3 வற்றாப்பளை கண்ணகை கோவில், நந்திக்கடல், நிலாவெளிக் கடற்கரை, கன்னியா வெந்நீரூற்று, திருக்கோணேச்சரம், திருகோணமலைக் கடற்கரை நாள் […]