இராமேஸ்வரச் சுற்றுலா

வரலாற்று மற்றும் ஆழ்ந்த ஆன்மீக முதன்மை வாய்ந்த இராமேஸ்வரத்தீவினைச் சுற்றுப்பார்த்தலை உள்ளடக்கிய சுற்றுலா


  • நாள் 1

    திருவானைக்கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்

  • நாள் 2

    சித்தன்னவாசல், பிள்ளையார்ப்பட்டி கோவில், தேவிப்பட்டினம் நவக்கிரகக் கோவில், உத்தரகோசமங்கை, திருப்புல்லணி கோவில்

  • நாள் 3

    இராமேஸ்வரம் கோவில், கோதாண்ட இராமர் கோவில், அரிச்சல்முனைக் கடற்கரை, அரியமான் கடற்கரை, பறவைகள் சரணாலயம், வெளிச்சவீடு, அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம்

  • நாள் 4

    திருவரங்கம் கோவில், கல்லணை, திருச்சிப் பறவைகள் பூங்கா, கடைத்தெருக்களில் பொருட் கொள்வனவு, காவேரிப் பாலம், வயலூர் முருகன் கோவில்

எங்கள் சிறப்பு சுற்றுலா சலுகைகள்

சுற்றுலா சலுகைகள், குறுகிய கால தள்ளுபடிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் – இவை அனைத்தும் நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில்! உங்கள் அடுத்தச் சாகசப் பயணத்தில் பெரிதாக சேமிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Claim Your Offer on WhatsApp

Let's Connect

Need Help?